FAQ’s about us

Estimated read time 1 min read

சரி RNI பதிவு இல்லை எனில் வேற என்ன அங்கீகாரம் உள்ளது?

IPD தமிழ் நிறுவனம் மத்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு பெற்றுள்ளது, மேலும் IPD தமிழ் இணையதளம் மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஒப்புகை பெற்றுள்ளது.

இணைய செய்தி நிறுவனத்திற்கு RNI தேவை இல்லை என எப்படி சொல்கிறீர்கள்?

இதை நான் சொல்லவில்லை, RNI இணையதளத்தில் RNI பதிவுக்கான வழிகாட்டு நெறிமுறையில் 14 பிரிவில் (தமிழில் பக்கம் 5, ஆங்கிலத்தில் பக்கம் 4) இணையதளத்திற்கு RNI -ன் கீழ் பதிவு செய்யமுடியாது.
பத்திரிக்கை மற்றும் புத்தகங்கள் பதிவு சட்டம், 1867 பிரிவு 1இன் கீழ் விவரிக்கப்பட்டுள்ள படி தான் செய்தித்தாள்கள், சஞ்சிகைகளையும் RNI பதிவு செய்யும். விண்ணப்பதாரர்களின் கீழ்காணும் வகையிலான சரிபார்ப்பு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது: (i) செய்தி முகமைகள் (ii) சிறப்புச் செய்தி முகமைகள் (iii) செய்தி இணையதளங்கள்- News websites (iv) செய்தி அலைவரிசைகள் – News Channels (v) டாட்காம், டாட்இன், இப்லாக், போர்டல், பேஸ்புக், டுவிட்டர், ஆர்குட், லிங்க்ட்இன், யூடியூப், யாஹூ, கூகுள், விக்கிபீடியா, விக்கிலீக்ஸ் போன்ற பெயர்களை பயன்படுத்த தெரிவு செய்யும் பெயர்கள் உள்ளிட்ட மின்னணு வகையிலான வெளியீடுகள்.

IPD தமிழ் நிறுவனத்திற்கு RNI பதிவு என் உள்ளதா?

இந் RNI என்பது அச்சு பத்திரிகைகளுக்கு மட்டும் கொடுக்கப்படும் பதிவு எண், எனவே இணைய செய்தி நிறுவனத்திற்கு RNI தேவையில்லை, அதியாவில் இணையதள செய்தி நிறுவனங்களை அங்கீகரிக்க தனியாக எந்த அமைப்பும் இல்லை, அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.

IPD தமிழ் இணைய செய்தி நிறுவனம் நாளித்தலா அல்லது இணைய செய்தி நிறுவனமா?

IPD தமிழ் இணையதள செய்தி நிறுவனம் மட்டுமே.