மணமேல்குடி

மணமேல்குடி அருகே உள்ள இடையாத்திமங்கலம் கிராமத்தில் வயல் பகுதியில் நட்சத்திர ஆமை ஒன்று கிடப்பதாக வந்த தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் தலைமையில் அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நட்சத்திர ஆமையை பிடித்து கோடியக்கரை காட்டுப்பகுதியில் விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *