Loading

சென்னை :

9-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. 50 ஆயிரம் முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் முகாம்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *