கடும் சவால்களைத் தாண்டி IIT Bombay கால் பதித்த தமிழக அரசுப் பள்ளி மாணவி! Govt School Girl Cracks IIT Bombay - A 'Naan Mudhalvan' Success Story
'நான் முதல்வன்' திட்டம் மூலம் விண்ணைத் தொட்ட விருதுநகர் மாணவி யோகேஸ்வரி! விருதுநகர் மாவட்டம், பதந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர், அனைத்து தடைகளையும் உடைத்து, JEE (Advanced) தேர்வில் அசத்தல் ரேங்க் பெற்று, க…