அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம்: எடப்பாடியைச் சந்தித்த தனியரசு - திமுகவுக்கு டாட்டா காட்டுகிறதா கொங்கு பேரவை?
பழனிசாமியைப் பழித்தவர் இப்போது பணிந்தது ஏன்? - 2026 தேர்தலுக்கு முன் மதுராந்தகத்தில் அரங்கேறும் மெகா கூட்டணி! சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் 'ஹாட்' விவாதத்தைக் …