ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்: மத்திய அமைச்சர், சாய்னா நேவால் பங்கேற்பு! Esha Gramotsavam finals to be graced by Union Sports Minister and Saina Nehwal
கிராமப்புற மக்களுக்கான போட்டிகளில் 63,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு; ₹67 லட்சம் பரிசுத் தொகை! ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் வரும் 21-ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளன. இதில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,…