எடப்பாடிக்கு செக் வைக்க அண்ணாமலை - டிடிவி ரகசிய டீல்? அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம்!
"நீங்கள்தான் அடுத்த முதல்வர்" என ஆசை காட்டி ஓரங்கட்ட திட்டமா? - அம்பலமாகும் அதிரடிப் பின்னணி! சேலம்: தமிழக அரசியல் களத்தில் 'நிமிஷத்துக்கு நிமிஷம்' திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்ச…