சென்னையில் இனி தானியங்கி சிக்னல்கள்: போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு! Automatic Traffic Signals in Chennai: Sensor Cameras to Ease Congestion
சென்சார் கேமராக்கள் மூலம் காத்திருப்பு நேரம் குறையும்; நெரிசல் பகுதிகளை தானாகவே கண்டறிந்து செயல்படும். சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, சென்சார் கேமரா அடிப்படையில் இயங்கும் தானியங்கி சிக்னல்கள் அமை…