மக்களுக்கான தேர்தல் அறிக்கை! திருச்சியில் கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை!
கடந்த முறை ஏமாந்து விட்டேன்; இந்த முறை திருச்சி பிரதானமாக இருக்க வேண்டும் அமைச்சர் கே.என். நேரு கோரிக்கை! திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்து கேட்புக் கூட்டம், திருச்சிய…