அமேசானின் அசத்தல் முயற்சி: மாணவர்களுக்கு வீட்டிலிருந்தே இன்டர்ன்ஷிப் வாய்ப்பு!
மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், உலகப் புகழ்பெற்ற அமேசான் நிறுவனம் புதியதொரு திட்டத்தை அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தனது இன்டர்ன்ஷிப் திட்டத்தை, வீட்டிலிருந்தே பணிபுரியும் வகையில் ( Work-from-Home ) வடிவமைத்த…