அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை - நடிகர் விஜய்யின் த.வெ.க. திட்டவட்டம்! No alliance with AIADMK - Actor Vijay's TVK manifesto!
அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை - நடிகர் விஜய்யின் த.வெ.க. திட்டவட்டம்! சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்காது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அ.தி.ம…