மதுரை: கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட தந்தையும், மகனும் அரிவாள் வெட்டு - அதிர்ச்சி வீடியோ வைரல்! Ganja Mafia Attack in Madurai: Complainant and Father Slashed, Hospitalized
மதுரை: கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட தந்தையும், மகனும் அரிவாள் வெட்டு - அதிர்ச்சி வீடியோ வைரல்! சோலை அழகுபுரம் பகுதியில் சம்பவம்; போதை கும்பல் வெறியாட்டம்; மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை. மதுரை, ஜூலை 7: மதுரை மாவட்டம், சோலை அழகுப…