Showing posts from June, 2022

நிதி நிறுவன அதிபர் குத்திக்கொலை..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்த முதலிபாளையம் சிட்கோ செந்தில்நகரை சேர்ந்தவர் அப்புக்குட்டி. இவருடைய மகன் பாலசுப்பிரமணியம் (வயது 31). நிதி நிறுவன அதிபர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருடைய மனைவி, கருத்து…

News Desk

டேங்க் ஆபரேட்டரை தாக்கிய தந்தை மகன்..!

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் தேவன்னகவுண்டனூர் ஊராட்சி மஞ்சக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (54 )இவர் டேங்கர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள டேங்கிற்க்கு தண்ணீர் எடுத்து விட்டு வீட்டிற…

News Desk

ஊா்க்காவல் படை மண்டல தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!

சேலம்: சேலம் மாவட்ட ஊா்க்காவல் படை மண்டல தளபதி பதவிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு 18 முதல் 55 வயது வரை நல்ல உடல் தகுதி மிக்கவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். பொது சேவையில் சிறப்பா…

News Desk

காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தின்கீழ் 14 நாட்களில் இவ்ளோ மதுபாட்டில்கள் சேகரிப்பு..!

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 3 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை கொடுத்து ₹10 திரும்ப பெறும் திட்டத்தில் கடந்த 14 நாட்களில் 47 ஆயிரம் மதுபாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும்…

News Desk

ஏற்காடு செல்வோருக்கு ஹெல்மெட் கட்டாயம் காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

சேலம்: தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களில் ஏற்காடு முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு சுற்றுலாத்தலங்களை நோக்கி படையெடுக்கும் மக்களின் கூட்டம் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் ஊட்டி, கொடைக்கானல், ஒக்கேனக்கல், ஏற்காடு…

News Desk

EPS vs OPS : முடங்கியது இரட்டை இலை சின்னம்., இந்த தேர்தலில் யாருக்கும் இல்லை..!

OPS vs EPS : “உங்க சண்டையில கட்சி சின்னத்தை தவறவிடலாமா?”, குமுறுகிறார்கள் அதிமுக தொண்டர்கள். இவர்களின் மோதலால் அதிமுக சின்னம் முடங்கிப் போகிறது. தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 500க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பொறுப்புகளுக்கான தேர்தலை அதி…

News Desk

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனுவை விசாரிக்க மறுப்பு..!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவி…

News Desk

முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு..! உயர்நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை..!! என்ன காரணம்.?

முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு மத்திய பாதுகாப்பு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உள்துறை அமைச்சக அதிகாரிக்கு சம்மன் அனுப்பிய திரிபுரா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு குடும்பத்திற…

News Desk

கூட்ட நெரிசலால் விபரீதம்..! ஓடும் ரயிலில் மாணவர் பலி.!!

சென்னை: சென்னை ஏழுகிணறு ஐயப்பன் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (20) ஆவடி அடுத்த இந்துக்கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு வந்த நரேஷ் மதியம் 1.45 மணிக்கு கல்லூரி முடிவடைந்த பின்னர் சக நண…

News Desk

குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்..! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

சேலம்: சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வெளிச்சந்தையில் விற்பவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். – சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்…

News Desk

உள்ளாட்சி தேர்தல்..! 12 உள்ளாட்சி பதவிகளுக்கு 47 பேர் வேட்பு மனு தாக்கல்..!!

சேலம்: சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 12 உள்ளாட்சி பதவிகளுக்கு 47 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மூன்று பதவிகளுக்கு ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் போட்டியின்றி தேர்வு ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

News Desk

ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு..!

சேலம்: மேச்சேரி அருகே உள்ள வன்னியனூர் அரசு தலைமை ஆசிரியர் சிவக்குமாரை வேறு பள்ளிக்கு மாற்ற கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

News Desk

தலைச்சோலையில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்..! என்ன காரணம்.!!

சேலம்: ஏற்காடு தலைச்சோலையில் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் சிதிலமடைந்த சாலையால் கீழே விழுந்ததில் லேசான காயம் – படுமோசமான சாலையைக் கண்டித்து கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் தலைச்சோலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News Desk

முருகன் வேடத்தில் எடப்பாடி பழனிசாமி..!

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியை கையில் வேலுடன் முருகன் வேடத்தில் சித்தரித்து சூரசம்ஹாரம் என அச்சிட்டு அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News Desk

மலைப்பாதை விபத்தில் தந்தை மகள் பலி..!

சேலம்: சேலம் கன்னங்குறிச்சி சேர்ந்த யோகேஸ்வரி மற்றும் தந்தை இளங்கோவன் ஆகிய இருவரும் ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு வந்தபோது ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி இரண்டு பேரும் உயிரிழப்பு.

News Desk

"ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே" மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.! - பால்வளத்துறை அமைச்சர் நாசர்

சென்னை, தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை செய்து வருகின்றது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் தற்போது பால் விற்பனையுட…

News Desk

பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல திண்டாட்டம்.! அன்னுாரில் தான் இந்த பரிதாபம்.!!

அன்னுார்: தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் அன்னுார் பஸ் ஸ்டாண்ட் அவல நிலையில் உள்ளது. கோவை– சத்திக்கும், அவிநாசி-மேட்டுப்பாளையத்துக்கும், மையமாக அன்னுார் உள்ளது. அன்னுார் பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்கின்…

News Desk

உழவர் சந்தை முன்பு விவசாயிகள் சாலை மறியல்..!

ஆத்தூர்: ஆத்தூர் பேட்டை பகுதியில் சேலம்-கடலூர் சாலையில் உழவர் சந்தை உள்ளது. இந்த உழவர் சந்தையில் நிர்வாக அதிகாரி, அங்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், போலியான விவசாயிகளுக்கு அடையாள அ…

News Desk

மாணவர் விடுதியில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு..!

சேலம்: சேலம் மாவட்டம், சங்ககிரி மாணவர் விடுதியில் சமையல் பொருள்கள் மற்றும் சமையல் செய்யும் பணிகளை வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் சௌமியா சங்ககிரி பால்வாய் பகுதியில் உள்ள மாணவர் விடுதியில…

News Desk

"பள்ளிக்கூடத்துல கூட்டி பெறுக்க சொல்றாங்க"- கதறும் மாணவனின் கண்ணீர் கடிதம்..!

சேலம்: சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்களை தினந்தோறும் வகுப்பறையை கூட்டி சுத்தம் செய்ய ஆசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்வதாக பாதிக்கபட்ட மாணவர் ஆட்சியரகத்தில் பரபரப்பு புகார். சேலம்  அம்மாபேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆயி…

News Desk

மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறாரா சூப்பர் மாடல் மீரா மிதுன்..! என்ன காரணம்.?

சென்னை: முதலமைச்சர் முக.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி. நடிகை மீரா மிதுன் நடித்துள்ள பேய காணோம் என்ற படத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில், …

News Desk

"புருஷன் இவரு தான் ஆனா புள்ளைக்கு அப்பா அவரு" - காவல்நிலையத்தில் நிஜமான வடிவேல் காமெடி.!

தூத்துக்குடி: மனைவியை வேறு ஒரு நபருடன் சேர்த்து வைத்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரின் கணவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் அர்ஜூன் மற்றும் வைகை புயல் வடிவேலு நடித்த மருதமலை படத்தில் வரும…

News Desk

டெல்லியில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்.! பொதுக்குழுவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு..!!

டெல்லி: ஜூலை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கட்சி தல…

News Desk

கிணறு மற்றும் ஏரியில் சட்ட விரோதமாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்..?

சேலம்: பாதுகாப்பாக அகற்றுவதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தும், தாரமங்கலம் ஏரிகளிலும், அருகாமையில் இருக்கும் கிணறுகளிலும் மருத்துவக் கழிவுகள் அடிக்கடி கொட்டப்படுவது தொடர்கிறது. ஏறக்குறைய ஆறு மாத காலமாக தாரமங்கலம் பவளத்தானூர் ஏரியி…

News Desk

பூசாரிப்பட்டி மேம்பாலத்தில் தாறுமாறாக ஓடிய காரால் பரபரப்பு..!

சேலம்: ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை செட்டியார் காட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா, முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று சேலத்தில் இருந்து டேனிஷ்பேட்டைக்கு காரில் சென்றார். சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பூசாரிப்பட்டி மேம்பாலத்தில் கார் வர…

News Desk

ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு.? பெரும் பதற்றம்..!

சேலம்: அ. தி. மு. க. வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்த…

News Desk

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு..! சேலத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ரெயில் மறியலுக்கு முயற்சி..!!

சேலம்: இந்திய மாணவர் சங்கம் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை நேற்று முற்றுகையிட திட்டமிட்டனர். இதற்காக அவர்கள், சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தொடங்கி ரெயில் நிலையம் வர…

News Desk

கருப்பாக பிறந்த பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.! என்ன காரணம்..?

மேற்கு வங்கத்தில் பிறந்த மகளை தந்தை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதுரியாவில் பிறந்த பெண் குழந்தை புதன்கிழமை காலை அவரது தந்தையால் கழுத்தை நெரித்து…

News Desk

+2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.! - கோயில் பூசாரி போக்சோ சட்டத்தில் கைது..!!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில் பூசாரியான இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பி…

News Desk

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் அருந்திய சிறுவன் மற்றும் தாய் உயிரிழப்பு..!

கடலூர்: பலாப்பழம் சாப்பிட்ட உடனே குளிர்பானம் அருந்தியதால் ஆறு வயது சிறுவன் உயிரிழந்ததாக வெளியான தகவலை அடுத்து தற்போது சிறுவனின் தாயும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம்  புவனகிரி அடுத்த ஆலம்பாடி கிரா…

News Desk

விஜயகாந்த் உடல்நிலை...! நலம் விசாரித்த பிரதமர் மோடி..!!

விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். நடிகர் விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கினார். 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து வென்றதை அடுத்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த். தமி…

News Desk

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் தீர்ப்பு வழங்கினார்கள்..! - எம்.பி., ரவீந்திரநாத்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என ஓபிஎஸ் மகனும், எம்.பியுமான ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வானகரத்தில் இன்று நடக்கவிருக்கிறது. 2,750 உறுப்பினர்கள் கலந்துகொ…

News Desk

"பயணிகளை தாக்கும் தனியார் பேருந்து கண்டக்டர்கள்" - எட்டி உதைத்து ஆட்டூழியம்..!

கோவை: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் மதுபோதையில் தனியார் பேருந்து ஊழியர்கள் ரவுடிசம் செய்தி வருகின்றனர். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில்  தனியார் பேருந்து ஊழியர்கள் இரவு நேரங்களில் மதுபோதையில் பொதுமக்க…

News Desk

கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது..! மீண்டும் கஞ்சா விற்பனை அதிகரிப்பு..!!

தூத்துக்குடி: குலேசகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி குலேசகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைத…

News Desk

22. 25 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்ட இருக்கும் இடத்தை அமைச்சர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், இராசிபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி தந்து, ரூ. 22. 25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும் மருத்துவமனை, அமையவுள்ள இடத்தை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்…

News Desk

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு..! என்ன நடந்தது.?

ஈரோடு: அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தில் ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியில் பல்வேறு குழப்பம் ஏற்பட்டது. அதன்பிற…

News Desk

பேளூரில் சா்வதேச யோகா தின விழா..!

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் சி. பொன்னம்பலம் தலைமையில், சித்த மருத்துவா் கே. லட்சுமணன் யோகாசன பயிற்சி அளித்தாா். மருத்துவா்கள் ராகுல், காா்த்திகா, ராஜ்குமாா…

News Desk
Load More
That is All

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!