Air pollution & IQAir for year 2022 India Most Polluted In World | Air pollution: சர்வதேச காற்று மாசுபாடு பட்டியலில் இந்தியாவுக்கு என்ன்ன இடம்?
நியூடெல்லி: உலகின் முதல் 100 மாசுபட்ட நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் உள்ளன என்ற தகவல் கவலைகளை அதிகரிக்கிறது. சர்வதேச அளவில் 7300 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட காற்று மாசு ஆய்வில்…