ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் சிட்சிபாஸ், ஜோகோவிச் | Australian Open Tennis
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். ஆஸ்திரேலியாவின் மெர்பர்ன்…