அதற்கடுத்த சில நாள்களில் பிரதமர் மோடி, `ஒரு நகரத்தில் மெட்ரோவைக் கட்டுகிறீர்கள். பின்பு, அதே நகரத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வாக்குறுதியளிக்கிறீர்கள். இதன் பொருள், மெட்ரோ பயணிகளில் 50 சதவிகிதம் பேரை நீங்கள் வெளியே எடுக்கிறீர்கள்” என மாநில அரசுகளை விமர்சித்திருந்தார்.

மோடி - விகடன் கருத்துக்கணிப்பு

மோடி – விகடன் கருத்துக்கணிப்பு

அதைத் தொடர்ந்து மோடியின் விமர்சனம் தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `பேருந்துகளில் இலவச பயணங்கள் கொடுப்பதால், மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை என பிரதமர் கூறியிருக்கும் கருத்து’ என கேள்வி கொடுக்கப்பட்டு, `சரியே, இலவச பயணத்துக்கு எதிரானது, நிலவரம் தெரியாமல் பேசுகிறார்’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தது.

மோடி - விகடன் கருத்துக்கணிப்பு

மோடி – விகடன் கருத்துக்கணிப்பு

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *