விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `விக்ரம் வேதா’ தொடரிலும் `பொன்னி’ தொடரிலும் நடித்திருந்தார் ஶ்ரீதேவி அசோக். பிரக்னன்ஸிக்காக தனது ஒன்பதாவது மாதத்தில் பிரேக் எடுத்துக் கொண்டார். ஶ்ரீதேவிக்கு சித்தாரா என்கிற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் இன்று (23-05-24) ஶ்ரீதேவிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தத் தகவலை அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்து தாயும் சேயும் நலம் என்கிற செய்தியையும் பகிர்ந்திருக்கிறார் ஶ்ரீதேவியின் கணவர் அசோக். வாழ்த்துகள் ஶ்ரீதேவி – அசோக்!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *