தமிழில் சூர்யா, விஜய்,கமல், என முன்னணி நடிகர்களுடன் கஜினி, போக்கிரி, தசாவதாரம் என கோலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராகப் பணியாற்றிய ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார். 2017ம் ஆண்டு இவர்களுக்கு ஆரின் என்ற பெண் குழந்தைப் பிறந்தது. குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் முழுக் கவனம் செலுத்தும் அசின் திருமணத்திற்குப் பிறகு பெரிதாகப் திரைப்படங்களில் எதுவும் நடிப்பதில்லை.

அக்‌ஷய் குமார், அசின், ராகுல் சர்மா

அக்‌ஷய் குமார், அசின், ராகுல் சர்மா

பாலிவுட்டில் “Housefull 2′, ‘Khiladi 786’ திரைப்படங்களில் ஒன்றாக நடித்தது மூலம் அக்‌ஷய் குமார் – அசின் இருவரும் நெருங்கிய நண்பர்களாகினர். அக்‌ஷய் குமார், அசின் குடும்ப நிகழ்ச்சிகளில் முதல் ஆளாகக் கலந்து கொள்வது, அசினின் கணவர் ராகுல் சர்மா நெருங்கிய நண்பர்களாகப் பழகுவது என அசின் குடும்பத்தின் நெருங்கிய உறவினராகவே மாறியவர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *