பா.ஜ.க 2014-ல் ஆட்சிக்கு வந்த நாள்முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள் பா.ஜ.க-வுக்கு தாவுவதும், ஏன் மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் ஆளுங்கட்சியிலிருந்தே பலர் பா.ஜ.க பக்கம் சாய்ந்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்ததும் அரங்கேறியிருக்கின்றன. `எதிர்க்கட்சித் தலைவர்கள்மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்ற மத்திய ஏஜென்சிகள் மூலம் ரெய்டு நடத்தி பா.ஜ.க-வில் சேரும்படி மிரட்டப்படுகிறார்கள்.

அமித் ஷா, மோடி

அமித் ஷா, மோடி

அதற்கு சம்மதிக்காதவர்களை, மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், சஞ்சய் சிங், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் போன்று சிறையிலடைக்கிறார்கள். பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டால், உடனே அவர்கள்மீதான வழக்குகள் நீக்கப்பட்டு சுத்தமாகிறார்கள்” என்று எதிர்க்கட்சிகள் சாடுகின்றன. இதனை, `பா.ஜ.க-வின் வாஷிங் மெஷின் பாணி’ என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *