பிரபல வீரர் லசித் மலிங்காவின் பந்து வீச்சைப் போல இவரது பந்து வீச்சு  இருப்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இவரை ஐபிஎல் ஏலத்தில் எடுத்திருந்தது. அனுபவம் இல்லாத இளம் பந்து வீச்சாளரை வைத்து சிஎஸ்கே அணி வென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சிஎஸ்கே கேப்டன் தோனியுடனான உரையாடலை மகீஷ் தீக்ஷனா பகிர்ந்திருக்கிறார்.

மகீஷ் தீக்ஷனா

மகீஷ் தீக்ஷனா

“ஐபிஎல்  தொடரில் கோப்பையை வென்ற பிறகு எங்களுக்கு பார்ட்டி ஒன்று இருந்தது. நானும் பதிரானவும் இலங்கைக்கு செல்ல இருந்ததால் அதற்கு முன் தோனியை சந்தித்தோம். அவர் என்னை கட்டியணத்து அடுத்த முறை உனக்கு பவுலிங் கிடையாது பேட்டிங்கும், ஃபீல்டிங்கும் மட்டும்தான். நான் பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகவே தோனி இவ்வாறு என்னிடம் கூறினார்.” என்று தோனி குறித்துப் பகிர்ந்திருக்கிறார். 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *