விருதுநகர்: விருதுநகர் மேலரத வீதியில் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசொக்க நாதர் உடனுறை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை முதல் சோமவாரத்தை யொட்டி, உலக நன்மைக்காக ஆயிரத்து 8 சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

கோயில் வளாகத்தில் லிங்க வடிவில் ஆயிரத்து 8 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சங்கு பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: