குன்னூர்: மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே நீண்ட நாட்களுக்கு பின்னர் மலை ரயில் சேவை மீண்டும் நேற்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 3-ம் தேதி இரவு பெய்த மழை காரணமாக குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. கல்லாறு – ஹில்குரோவ் இடையே மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாறை மற்றும் மரங்கள் விழுந்தன. இதனால், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலேயே மலை ரயில் நிறுத்தப்பட்டது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: