
கோப்புப்படம்
மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று(நவ.19) மீண்டும் தொடங்கியது.
கனமழையால் மலைரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் காரணமாக கடந்த 10 ஆம் தேதி முதல் 18 ம் தேதி வரை நீலகிரி மலைரயில் போக்குவரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை: உயா்நீதிமன்றம் தீா்ப்பு
மலைரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…