இருப்பினும், இந்தியாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராகப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை முன்னெடுத்து நடத்திவருகின்றன. குறிப்பாக கேரளாவில் அதிகப்படியான அளவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், `இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக் கொல்ல வேண்டிய நேரமிது” என காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன்

காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: