accident_illustration_edi

கோப்புப்படம்

திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மோதி 3 பேர் பலியாகினர்.

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் 3 பேர் மீது பலியாகினர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: