இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கியது. காலை ஷூட்டிங் தொடங்கியதும் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள், சலசலப்புகள், சர்ச்சைகள் குறித்து போட்டியாளர்களிடம் கலந்துரையாடினார் கமல்.

தொடர்ந்து பிற்பகலில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவரை அடையாளம் காட்டி அவருடன் கமல் பேசிய எபிசோடு ஷூட் செய்யப்பட்டது. நம்பகமான சோர்ஸ் அடிப்படையில் நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்படி இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார் கானா பாலா.