பெண் வேடத்தில் சாண்டி மாஸ்டர் – வைரலாகும் பட போஸ்டர்
17 நவ, 2023 – 14:18 IST

நடன இயக்குனர் சாண்டி தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘லியோ’ படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் கன்னட சினிமாவில் சாண்டி நடிகராக அறிமுகமாகிறார். கன்னட இயக்குனர் ஷூன்யா இயக்கும் இப்படத்திற்கு ‘ரோசி’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் நடிகர் யோகேஷ் கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் சாண்டி நடிக்கின்றார். பெண் தோற்றத்தில் அவரது பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதை வைத்து பார்க்கையில் படத்தில் அவர் பெண் வேடத்திலோ அல்லது திருநங்கை வேடத்திலோ நடிக்கலாம் என தெரிகிறது.
Advertisement
இதையும் பாருங்க !
வரவிருக்கும் படங்கள் !

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

- கள்ளபார்ட்
- நடிகர் : அரவிந்த் சாமி
- நடிகை : ரெஜினா
- இயக்குனர் :ராஜபாண்டி
Tweets @dinamalarcinema