gold_3

தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ.14) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை 60 காசுகள்  உயர்ந்து ஒரு கிராம் ரூ.76.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.76,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: சென்னையில் கனமழை: கட்டணமில்லா எண் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்…………………………. 5,615

1 சவரன் தங்கம்…………………………. 44,920

1 கிராம் வெள்ளி……………………….. 76.00

1 கிலோ வெள்ளி………………………..76,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்…………………………. 5,590

1 சவரன் தங்கம்…………………………. 44,720

1 கிராம் வெள்ளி……………………….. 75.40

1 கிலோ வெள்ளி………………………..75,400

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: