மாமல்லபுரம் அருகே, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நரிக்குறவர் இன மக்களுக்கு, குங்பு மாஸ்டர் ஒருவர் இலவசமாக தற்காப்பு கலைகளை பயிற்றுவித்து வருகிறார். அதுபற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பை இனி பார்க்கலாம்.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.