மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்.

ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த முரண்பாடுகள் நீங்கும். வீட்டுக்கு தேவையான நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: