பயங்கரவாதியாக அறிவிப்பு
நிஜ்ஜார் பிரிவினைவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) என்ற அமைப்புடன் உடன் தொடர்புடையவர், இது இந்த அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிறப்பு டிஜிபிஆர்என் தோக் கூறுகையில், நிஜ்ஜாருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாகவும், ஜூலை 1, 2020 அன்று உள்துறை அமைச்சகம் அவரை பயங்கரவாதியாக அறிவித்ததாகவும் கூறுகிறார். கடந்த ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதத்தை புத்துயிர் அளிப்பது தொடர்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜரை நாடு கடத்துமாறு பஞ்சாப் போலீசார் கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.