சம்பந்தபட்ட திருவிழா நாளில் 10 வயதை தாண்டிய திருமணமாகாத வயது வந்த ஆண், பெண்கள் ஒன்றுகூடி ஆடி, பாடிக் கொண்டாடுகின்றனர். அதன் பிறகு இரவு வந்ததும் பெரியவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற, திருமணமாகாத இளைஞர்கள் அந்த மூங்கில் குடில் வீட்டிற்குள் நுழைந்து விருப்பமானவர்களுடன் உடலுறவு கொள்கின்றனர்.