மேஷம்: கணவன் – மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் உண்டாகும். வாகனத்தை சரிசெய்வீர்கள். பூர்வீக சொத்தை விற்று, சில பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவீர்கள்.

ரிஷபம்: புதிய யோசனைகள் பிறக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தடைகள், இடையூறுகளை கடந்து சாதனை படைப்பீர்கள். விஐபிக்களிடம் இருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: