ஒளியியல் மாயைகள் நம் மனதைக் கவரும் வழிகளைக் கொண்டுள்ளன. அவைகள் நமது உணர்வை சவால் செய்கின்றன, மேலும் நாம் பார்ப்பதைக் கேள்வி கேட்கவும் வைக்கின்றன. அவை புதிரானதாகவும் இருக்கலாம்.

இதுபோன்ற ஆப்டிகல் இல்யூசன் பல உள்ளன. நீங்கள் அந்த விஷயங்களை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது குறித்த உங்கள் கருத்தை அது மாற்றும், இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். வெறும் 11 வினாடிகளில் ஒரு சிக்கலான படத்திற்குள் மறைக்கப்பட்ட கத்திரிக்காய் டிசைனை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த குறிப்பிட்ட ஆப்டிகல் இல்யூசன், நிறைய செருப்புகளால் நிரப்பப்பட்ட ஒரு படத்தில் இருக்கும் கத்திரிக்காய் டிசைனை கண்டுபிடிப்பது தான் உங்களுக்கான சவால்.

இந்த சிக்கலான படத்துக்குள் மறைந்திருப்பது ஒரு ஒற்றை கத்திரிக்காய் டிசைன். செருப்புகளுக்கு மத்தியில் புத்திசாலித்தனமாக மாறுவேடத்தில் இருக்கிறது. 11 வினாடிகளுக்குள் மறைந்திருக்கும் கத்திரிக்காயை கண்டுபிடிப்பதே உங்கள் பணி. நீங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறீர்களா? உங்கள் பார்வைக் கூர்மையை சோதனைக்கு உட்படுத்தி, அந்த கத்தரிக்காயை கண்டுபிடிக்கும் 1% பேரில் நீங்களும் இருக்கிறீர்களா என்று பார்ப்போம்!

படத்தின் பகுதியை பகுதி வாரியாக உற்று நோக்கவும். ரேண்டமாக தேடுவதை விட, வரிசையாக படத்தை உற்று கவனித்து தேடவும். வடிவங்களை பகுப்பாய்வு செய்யுங்கள். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? ஒரு கத்தரிக்காயின் உட்புறத்தை கற்பனை செய்து, மீண்டும் படத்தைப் பாருங்கள்.

Optical Illusion, optical illusions for kids, optical illusions game, optical illusions test, optical illusions personality, optical illusions that make you see things, optical illusions psychology, ஆப்டிகல் மாயை, optical illusions pictures, optical illusions game, optical illusions numbers, ஆப்டிகல் மாயைகள் உளவியல்

ஆப்டிகல் இல்யூசன்

மறைத்து வைக்கப்பட்ட கத்தரிக்காயை கண்டுபிடித்தீர்களா? நீங்கள் கண்டுபிடித்தால் வாழ்த்துக்கள் மற்றும் நீங்கள் அதை கண்டுபிடிக்கவில்லை என்றால் வருத்தப்பட வேண்டாம். இந்த புதிர் நிச்சயமாக எளிதானது அல்ல. சிறந்த ஃபோகஸ் உள்ளவர்கள் கூட இதில் பலநேரம் அடிசறுக்கிவிடுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: