காரைக்கால்,–மாயமான பெண்ணை போலீசார் தேடிவருகின்
றனர்.
திருநள்ளாறு, சேத்துார் தென்பிடாகை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் கவுசல்யா, 22; டைலர் வேலைக்கு சென்று வந்தார். கடந்த 14ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லைல. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிந்து, கவுசல்யாவை தேடிவருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
