இந்த நிலையில்தான், அக்டோபர் மாதம் சீனாவில் நடைபெறவிருக்கும் One Belt One Road forum என்ற மாநாட்டில் பங்கேற்க புதின் ஒப்புக்கொண்டிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என சொல்லப்படுகிறது. மேலும், புதின் தனது பாதுகாப்புக்கு முற்றிலும் உத்தரவாதம் அளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே செல்ல தயாராக இருப்பதாகவும், அந்த இடங்களில் சீனாவும் ஒன்று என்று கூறப்படுகிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY