பிரதமர் நரேந்திர மோடியின் 73ஆவது பிறந்தநாளை ஒட்டி, மத்திய அரசு மற்றும் பாஜக சார்பில் பல்வேறு திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோடி பிரதமரான பிறகு, அவரின் பிறந்தநாள் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்….செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.