கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில், சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி உயர் வகுப்பு மாணவிகள் 1000 பேர் கையில் பூங்கொத்துக்களுடன் 1000 என்ற எண்ணை பள்ளி மைதானத்தில் வடிவமைத்தார்கள்.