மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், அவரின் செவிப்பறை சேதமடைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதோடு குணமடைய இரண்டு மாதங்கள் வரை ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “உணர்ச்சிவசப்பட்ட நெருக்கம் மற்றும் முத்தம் (smooching) காதுக்குள் விரைவான காற்றழுத்ததந்துக்கு வழிவகுக்கும். இது பார்ட்னரின் அழுத்தமான சுவாசத்துடன் சேரும்போது, சமநிலையில் இருந்து விலகி சேதத்தை விளைவிக்கும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
காதலிக்கு 10 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்தவருக்குச் செவிப்பறை சேதமடைந்து, காது கேட்கும் திறன் குறைந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.