இன்றுதிமுகவினரின் சொத்து, ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என முன்னரே அறிவித்திருந்தார். இந்த நிலையில், `தி.மு.க-வின் ஊழல் பட்டியல் இன்று காலை 10:15 மணிக்கு வெளியிடப்படும்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

“தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் காலை சரியாக 10.15 மணிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை ( DMK FILES) திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் வெளியிடுகிறார்.” என பாஜக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: