மேஷம்: சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். நீண்ட நாள் பேசாது இருந்த உறவினர், உங்களிடம் பேசுவார்.