Loading

இஸ்லாம் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி

12 ஏப், 2023 – 11:56 IST

எழுத்தின் அளவு:


Rajini-to-act-as-Muslim-role

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கி வரும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார். அதோடு தனது 170வது படமாக உருவாகும் படத்திலும் நடிக்க உள்ளார். இதை ஜெய் பீம் படத்தை இயக்கிய தா.சே.ஞானவேல் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதாவது படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கவுள்ளாராம். என்கவுன்டரை எதிர்த்து போராடும் முன்னாள் காவல் அதிகாரியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

Advertisement

பவல் கல்யாண் ஜோடியாகும் பிரியங்கா மோகன்
பவல் கல்யாண் ஜோடியாகும் பிரியங்கா …
தனுஷ் - மாரி செல்வராஜ் படத்தை பற்றி புதிய தகவல் தனுஷ் – மாரி செல்வராஜ் படத்தை பற்றி …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

Tamil New Film Yang Mang Chang

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

dinamalar-advertisement-tariff

Tweets @dinamalarcinema

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *