மேஷம்: உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புத்திசாலித் தனமாக செயல்பட்டு பல வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பிரச்சினைகளில் சிக்க வேண்டாம்.

ரிஷபம்: எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். மன உளைச்சல் அதிகரிக்கும். மாலை முதல் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: