Loading

டெல்லி: 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது நாட்டின் பிஸ்னஸ் உலகில் முக்கியமான நிகழ்வாகும்.. 2024 மக்களவை தேர்தலுக்கு முன் மோடி 2.0 அரசு தாக்கல் செய்யும் இறுதியான முழு ஆண்டு பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இந்தியப் பொருளாதாரம் எந்தளவுக்கு மீண்டுள்ளது என்பது குறித்த முக்கிய தகவல்களை இந்த 2023 பட்ஜெட் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஏப்ரல் 6 வரை நடக்கிறது. இதில் பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை நாடாளுமன்றம் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் Dailyhunt உங்களுக்கு பட்ஜெட் குறித்த துல்லியமான தகவல்களை உடனுக்குடன் கொடுத்து வந்துள்ளது. இந்த ஆண்டும் அதையே தான் செய்யவுள்ளோம்.

உடனடி அப்டேட்கள், செய்திகள், தலைவர்களின் கருத்து, விரிவான அனாலஸிஸ் ஆகியவற்றை Dailyhunt உடனுக்குடன் வழங்கும்.. உடனுக்குடன் துல்லியமான தகவல்களைப் பெற Dailyhunt உடன் இணைந்திருங்கள்!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *