அடுத்து 7.2.23 முதல் 20.2.23 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் – நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள்.
விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 2.2.23
பிறந்த நாள் :
ஏ.மகேஸ்வரி, தூத்துக்குடி
ஜி.தேகிலா, வேளாங்கண்ணி
தனலட்சுமி, கோயம்புத்தூர்
ம.நிதிஷ்குமார், ஆலங்குடி
ஜி.செல்வமுத்துகுமார், சிதம்பரம்
ஆர்.ராஜலட்சுமி, சென்னை
பா.ஆவுடையப்பன், திருச்சி
எம்.கீர்த்தனா, திருநெல்வேலி
எம்.பாலாஜி, சேலம்
எல்.மோகன்ராம், மதுரை
ஆர்.மாணிக்கம், ராமநாதபுரம்
எம்.தேவி, ராமநாதபுரம்
எஸ்.கிஷோர், கிருஷ்ணகிரி
கே.ராமசாமி, காரைக்கால்
வி.ரத்தினம்மாள், பரமக்குடி
எல்.சபரீசன், சென்னை
ஆர்.உஷாராணி, திருச்சி
எம்.ஈஸ்வரன், சென்னை
எம்.பாலமுரளி, சென்னை
பரமேஸ்வரி, காளையார்கோவில்
பி.ருக்மாங்கதன், சென்னை
எஸ்.பொன்னி, மதுரை
ந.பழனியப்பன், திருப்பூர்
எஸ்.திருக்குமரன், பழனி
என்.ஜெயக்குமார், சென்னை
ஆர்.பிரீத்தி, காஞ்சிபுரம்
கேசவமூர்த்தி, சென்னை
ஆர்.எஸ்.ரம்யா, திருச்சி
எ.கோவிந்தம்மாள், சென்னை
எஸ்.பிரேம்குமார், திருச்சி
டி.மதிவாணன், திருப்பூர்
என்.கார்த்திக், நாகர்கோவில்
எஸ்.பொன்னையன், மதுரை
து.ரவிக்குமார், புதுச்சேரி
எம்.சீனிவாசன், சென்னை
நா.ராதிகா, திருவண்ணாமலை
எஸ்.ஆகாஷ், பெங்களூரு
தி.பிரபு, மன்னார்குடி
எல்.வளர்மதி, செங்கல்பட்டு
ஆர்.பானுச்சந்தர், நாமக்கல்
வி.ரஜினீஷ், சென்னை
என்.சாய்சுரேஷ், திருவள்ளூர்
ரா.விக்னேஷ், சென்னை
தா.மணிவண்ணன், மதுரை
என்.காமேஷ், தென்காசி
ஆர்.மூர்த்தி, கடலூர்
கே.சுப்பிரமணி, வேலூர்
திருமண நாள் :
வ.வெங்கடாஜலம் – உமா, சிங்கப்பூர்
ச.தேவராஜன் – சந்திராமணி, காஞ்சிபுரம்
ஆர்.ரமேஷ் – ரேவதி, தென்காசி
சி.சண்முகசத்யசீலன் – ரேணுகாதேவி, சிவகாசி
எஸ்.ரவி – புஷ்பலதா, மதுரை
எம்.ஆதிமூலம் – இந்திராணி, திருச்சி
எஸ்.குமரேசன் – மீனாட்சி, சென்னை
வி.ரகுநந்தன் – சீதாலட்சுமி, ஈரோடு
ப.கார்த்திக் – வினிதா, சென்னை
எம்.தீனா – மஞ்சுளா, சென்னை
ஒ.ரமணன் – பவித்ரா, திருச்சி
டி.மனோகர் – சுமதி, விழுப்புரம்
ஆர்.கண்ணதாசன் – நிருபமா, சென்னை
என்.சுகேஷ் – லத்திகா, சென்னை
எம்.சுரேஷ் – ஷ்ரேஷ்டா, சென்னை
கே.ரூபேஷ் – பிரியங்கா, திருச்சி
எஸ்.ஆறுமுகம் – மங்களம், தேனி
எம்.ஜானகிராமன் – லலிதா, திருச்சி
கா.புருஷோத்தமன் – ரேவதி, சென்னை
என்.ரோஹித் – சுவர்ணலதா, திருவள்ளூர்
என்.குமார் – மௌனிகா, சென்னை
ஜெ.ரவீந்தர் – கலையரசி, திண்டிவனம்
அ.ஜீவானந்தம் – சுசிலா, சென்னை
எல்.சுப்பிரமணி – நந்தினி, கும்பகோணம்
காமாட்சி தரிசனம்!
அட்டைப்பட காமாட்சியின் தரிசனம் கண்களைப் பனிக்கச் செய்தது.
எம்.கோகிலா, கும்பகோணம்
அன்னையின் விருப்பத்தை நிறைவேற்ற கிருஷ்ணமூர்த்தி மேற்கொண்ட பயணத்தை எண்ணி வியந்தோம்.
டி.முருகேசன், கங்களாச்சேரி
சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் குறித்த தகவல்கள் வழக்கம் போல வெகு துல்லியம்.
எஸ்.ராமநாதன், சென்னை
காதற்ற ஊசியும் வாராது என்ற குருநானக்கின் தத்துவம் பட்டினத்தாரை நினைவு படுத்தியது.
இராம.கண்ணன், திருநெல்வேலி
மணவாள மாமுனிகள் பெருமை சொல்லும் ரங்கராஜ்ஜியம் பொக்கிஷம்.
கே.பத்மா, திருச்சி
தசரதர் அருளிய சனீஸ்வரர் ஸ்தோத்திரம், சனிப்பெயர்ச்சிக்கு ஏற்ற பரிகாரப் பரிசு.
பா.முரளீதரன், செங்கல்பட்டு
அனல் வாதத்தில் வென்ற காழிப் பிள்ளையின் அற்புதங்களைச் சொல்லும் சிவமகுடம் தொடரட்டும்.
எஸ்.உமாமகேஸ்வரி, சென்னை