Loading

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு பெலாரசின் அசரன்கா முன்னேறினார். நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் கோர்டா, ரஷ்யாவின் கரேன் கச்சானோவ் மோதினர். கோர்டா முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் காலிறுதியில் பங்கேற்றார். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக இவர் முதல் செட்டை 6–7 என போராடி இழந்தார். இரண்டாவது செட்டையும் கச்சானோவ் 6–3 என தனதாக்கினார். மூன்றாவது செட்டில் கோர்டா 0–3 என பின்தங்கி இருந்தபோது, வலது மணிக்கட்டு காயத்தால் வெளியேறினார். இதனையடுத்து

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *