மத்திய பிரதேசம்: 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு 386 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இந்தூரில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை குவித்தது . இந்திய அணியில் சூப்மான் கில் 112, ரோகித் சர்மா 101, ஹர்திக் பாண்டியா 54, விராட் கோலி 36 ரன்கள் எடுத்தனர்.