ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு செர்பியாவின் ஜோகோவிச், பெலாரசின் சபலென்கா முன்னேறினர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ‘ஆஸ்திரேலிய ஓபன்’ கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ‘நம்பர்–5’ வீரர் செர்பியாவி