இதேபோல் பிப்ரவரி 9-ம் தேதி சக்தி பீட சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து புறப்பட்டு பிப்ரவரி 12 அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, அலோபி தேவி தரிசனம், கங்கையில் புனித நீராடி விசாலாட்சி அம்மன் தரிசனம், கயாவில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்து மங்கள கௌரி தேவி தரிசனம், காமாக்யா தேவி தரிசனம், கொல்கத்தா காளி தரிசனம், காளிகாட், போளூர் மடம், தஷிணேஸ்வரர் தரிசனம், ஒடிசா கொனார்க் சூரிய கோயில், பூரி ஜெகந்நாதர் மற்றும் பிமலா தேவி தரிசனம் முடித்து பிப்ரவரி 21 அன்று ரயில் மதுரை வந்து சேரும். சக்தி பீட சுற்றுலா ரயிலுக்கான கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ 21,500 வசூலிக்கப்படும்.

சுற்றுலா சிறப்பு ரயில்

சுற்றுலா சிறப்பு ரயில்

இந்த சுற்றுலா ரயிலுக்கான பயண சீட்டு முன்பதிவு www.ularail.com என்ற இணையதளத்திலும், 7305858585 என்ற  அலைபேசி எண் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்.” என்று தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor