கோப்புப் படம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை எழும்பூரில் தனியார் விடுதியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூடத்தில், 87 மாவட்ட செயலாளர்கள், 114 தலைமை நிர்வாகிகள், 28 அமைப்புச் செயலாளர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.